Tag: வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்

வானிலை கண்காணிக்கும் செயற்கை கோளுடன்  இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம்.

ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் செயற்கை கோளுடன் இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, விண்ணில் பறக்க தயாராக உள்ளது.…