Tag: ராமசாமி படையாச்சியார் பிறந்தநாள்

இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்! சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான…