கடும் எதிர்ப்பு: சென்னையில் ரசாயணம் கலந்த தர்பூசணி பழங்கள் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை விளக்கம்…
சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்…