குடிநீர் வழங்கல் துறையின் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம், கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகம், கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் இருக்க…