ரூ.63,246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ரூ.63,246 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு…