Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இளைய தலைமுறையினர் தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: தொழில் நுட்பங்களை இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…