மின்சாரப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். சென்னையில்…