சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல்…
டெல்லி: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் வகையில், துறைமுக இணைப்பை அதிகரிக்கவும்,…