Tag: போலி கால்சென்டர் நடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது

சென்னையில் 15இளம்பெண்களுடன் போலி கால் சென்டர் நடத்தி வந்த இரு பெண்கள் கைது! புதுச்சேரி போலீசார் அதிரடி

புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…