‘அன்புக் கரங்கள்’ : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) முதல்வர்…