Tag: புறநகர் ரயில்கள் ரத்து

இன்றும் நாளையும் சென்னையில் 15 புறநகர் ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள்…