வாக்களித்தார் அன்னியூர் சிவா: விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….
சென்னை: விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தியதுடன், தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக…