சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் சென்னையில் திமுக அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் பயனளிக்கவில்லை, சாதாரண 6 செ.மீட்டர் மழைக்கே சென்னை மிதக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக…