திமுக அரசியலில் இருப்பதே அவமானம் – கோவையில் 60 சதவீத வாக்குகள் பேறுவேன்! பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி
கோவை: கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பேறுவேன் என்று கூறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரசியலில் திமுக இருப்பதே அவமானம். என்றும், பிரதமர் மோடியை…