தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு எந்த ஜென்மத்திலும் பலிக்காது! திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பாஜகவின் கனவு எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது…