ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் – போலீசார் கெடுபிடி – பலத்த பாதுகாப்பு…
சென்னை: ஈரோட்டில் இன்று விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதுடன், பல இடங்களில் கெடுபிடி செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும்…