பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு…
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு…