‘எங்களிடம் யாரும் பேசவுமில்லை; யாரும் அழைக்கவுமில்லை’! பிரேமலதா விஜயகாந்த் புலம்பல்…
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எங்களிடம் ‘யாரும் பேசவுமில்லை; கூட்டணியில் சேர யாரும் அழைக்கவுமில்லை’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புலம்பி உள்ளதாக தகவல்கள்…