Tag: நவக்கிரக ஸ்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள்

நவக்கிரக ஸ்தலங்களுக்கு வார இறுதி நாட்களில் செல்ல கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

சென்னை: வார இறுதி நாட்களில் பக்தர்கள் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில், கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளதாக அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளார்.…