Tag: நடிகர் மாரிமுத்து காலமானார்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்..

சென்னை: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது 57. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால்…