ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை காவல்துறையினர்…