முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு! தமிழக எம்.பி.க்கள் மவுனம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதை கேட்டுக்கொண்டு தமிழக எம்.பி.க்கள் மவுனமாக இருந்தது கடுமையான விமர்சனங்களை…