தமிழ்நாட்டுக்கு படித்த தலைவர்கள் தேவை – போதைப்பொருள் வேண்டாம் உறுதிமொழி! தவெக தலைவர் விஜய் அரசியல் ஆரம்பம்… வீடியோ
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தினார்.…