எச்1பி விசா கட்டணம் 1லட்சம் டாலராக உயர்வு! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணத்தை 1லட்சம் டாலர் ( 88 லட்சம் ரூபாய்) வரை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இது பணி நிமித்தமாக…