அக்.26ந்தேதி தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை செய்கிறது சென்னை மெட்ரோ ரயில்நிர்வாகம்…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 2வது கட்ட மெட்ரோ வழித்தடத்தில் வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு…