சென்னையில் இதுவரை 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 46,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள்…