Tag: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

கேள்விக்குறியாகும் தமிழ் கட்டாயம் உத்தரவு: சிறுபான்மை மாணவர்களுக்குத் தமிழ் பாடத் தேர்விலிருந்து விலக்கு!

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழிப்பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…