உங்களில் ஒருவன்: ஆளுநர்கள் நடவடிக்கைள், வடமாநிலங்களில் பாஜக வெற்றி, சிசோடியா கைது, கேஸ் விலை உயர்வு உள்பட 10 கேள்விகளுக்கு ஸ்டாலின் அதிரடி பதில்…
சென்னை: உங்களில் ஒருவன் கேள்வி பதிலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார். “ஆளுநர் களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள்…