Tag: கிராமப்புற மக்களின் குறைகள்

கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’! முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்…