கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ₹4,180க்கு விற்பனை… இந்திய அரசு காசாலை இணையத்தில் விற்பனை துவங்கியது…
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. ₹100 மதிப்புள்ள இந்த…