தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!
சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால், தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பணிகள் நிமித்தமாக வசித்து…