மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு
சென்னை தமிழக அரசு சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தினமும் சென்னையில் சுமார் 3,200 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இவற்றில் மகளிருக்கான…