ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…
சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி…