திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: திமுக அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்…