அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பதில்…