10ந்தேதி பதவி ஏற்பு? முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, பொன்னாடை அணிவித்து,…