தமிழ்நாடு அரசின் இலவச தையல் மெஷின்! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் ‘சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்…