ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற தகவல் தவறு! அமைச்சர் விளக்கம்…
சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாகை இணைக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது. இதுதொடர்பாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி…