ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை அமல்படுத்தியது இந்தியன் ரயில்வே!
டெல்லி: ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது. அதன்படி, ரயில் பெட்டி களில் புகைபிடிப்பது, மது அருந்துவது…