ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம் – திமுக அரசின் சாதனைகள்! ஆளுநர் உரையில் தகவல்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசின் உரையை முழுமையாக வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாதித்தார். அப்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர்…