ஆசிரியரை தாக்கிய போதை மாணவன்: போதையில் இருந்து தமிழகம் மீளுமா? கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…
சென்னை: போதை பாக்குகளை போட்டுக்கொண்டு ஆசிரியரை மாணவன் தாக்கிய அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில், போதையில் இருந்து தமிழகம் மீளுமா? போதைப் பொருட்களில் இருந்து…