Tag: அமைச்சர் முத்துசாமி தகவல்

கடந்த ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.45,000 கோடியை தாண்டியது! பேரவையில் தகவல்…

சென்னை: 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும்…