50ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: ஈரோடு, பவானி, கோவை மாவட்ட மக்களின் 50ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து காணொளி…