109-வது பிறந்த நாள்: ஜன.17-ம் தேதி எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைமைக்கழகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி…