இந்தியாவிலேயே கார் திருட்டில் சென்னை இரண்டாமிடம்! தனியார் நிறுவன ஆய்வு தகவல்.
டெல்லி: கார் திருட்டில் நாட்டின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னை இரண்டாம் இடத்தில் இருப்பதாக தனியார் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…