ஆன்மிகம்:
மரணம் ஏற்படப்போவதை உணர பதினோரு அறிகுறிகளை குறிப்பிடுகிறது சிவ புராணம். ம்.
1.  வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள்    ஒரு சேர செயலிழத்தல்.
2. திடீரென உடல் வெள்ளை  அல்லது  மஞ்சளாக நிறத்துக்கு மாறத்துவங்குவது  அல்லது    உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தோன்றுவது.
3. தொண்டை மற்றும் நாக்கு  விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருப்பது.
4.   அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக இடது கை நடுங்கிக் கொண்டே இருப்பது.
5. கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க நேர்ந்தால்
6. நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை  என்றால் அல்லது  மிக மந்தமாக தெரிந்தால்
1
7. திடீரென ஒருவரை ஈக்கள் சூழ்ந்துகொண்டால்..
8. கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்ந்தால்..
9. தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்றால்
10. எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனால்… குறிப்பாக  நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போனால்
11. எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால்..!
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் பதினைந்து நாட்களில் இருந்து  ஆறு மாதங்களுக்குள் மரணம் ஏற்படும் என்கிறது சிவபுராணம்.