மேற்கண்ட புகைப்படம் ஒரு சூரிய கிரகணத்தன்று எடுத்ததாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்து விடுவதால் ஏற்படுவது சூரிய கிரகணம் ஆகும். அப்போது விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்தால் எப்படி இருக்கின்றது என்று எடுத்த புகைப்படம் இது! கருமையாய் இருக்கும் பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டுமே கிரகணத்தை உணர்வார்கள். இந்த நிழலானது மணிக்கு 2000 கி.மீ. வேகத்தில் நகரும் என்பது ஒரு விந்தை அல்லவா
அடுத்த வாரம் இன்னொரு புதிய அறிவியல் தகவலோடு உங்களை சந்திக்கிறேன்
இரத்தினகிரி சுப்பையா