நடிகை சன்னி லியோன் எப்போதும் பிராங்க் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர். இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது கணவரிடம் ஒரு பிராங்க் செய்திருக்கிறார்.
காய் நறுக்கும் போது தனது கைவிரல் துண்டாகிவிட்டது போல நடிக்க ஓடிவந்த அவரது கணவர் என்ன செய்வது என தெரியாமல் பதறுகிறார்.
அதன் பிறகு சன்னி லியோன் போனை காட்டிய பிறகு தான் அவருக்கு இது பிராங்க் என்பது புரிந்தது.
https://www.instagram.com/p/B_ubFV4DZvx/
அதன் பின் எனக்கு பிராங்க் சுத்தமாக பிடிக்காது. மற்றவர்களிடமும் அதை செய்ய நான் விரும்பமாட்டேன். என்னிடம் மற்றவர்கள் செய்தாலும் அது எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.