டில்லி

டில்லி நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டில்லி நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரச் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் இன்னும் தெரியவில்லை.

[youtube-feed feed=1]