நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு:
13450857_1207541902611768_2244633043183119129_n

 மிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு தன் சொந்த வாகனத்தை பயன்படுத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக TVS XLக்கூட இல்லாத நிலையில் வேற எந்த வாகனத்தை பயன்படுத்துவார்?
தனக்கென இதுவரை சொந்தமாக எந்த மோட்டார் வாகனமும் இல்லை என வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.